The apartment section very close to the A.KT school is an architecturally suitable building with all the amenities of a school, hospital, temple, bus stop, commercial complex or 28 * 63 south entrance with excellent facilities. Water is not always a problem as it is an area with excellent flow.
A.KT பள்ளியின் மிக அருகாமையில் அமைந்துள்ள மனை பிரிவானது மிகச்சிறந்த இடவசதியுடன் பள்ளி, மருத்துவமனை, கோவில் , பேருந்து நிறுத்தம், வணிக வளாகம் ஆகிய அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த வீட்டு மனை அல்லது 28*63 தெற்குவாசல் சகல வசதிகளுடன் வாஸ்து முறைப்படி கட்டிட ஏற்ற இடமாகும். மிகச்சிறந்த நீரோட்டம் உள்ள பகுதி என்பதால் எப்போதும் தண்ணீர் பிரச்சனை ஏற்படாது.
Santha.Tr
Read More...